உயிர் வாழ்வது மட்டும் போதாது - வாழ்க்கையை முழுவதுமாக வாழ வேண்டும்.
மேலோட்டமாக தொடுவது மட்டும் போதாது - உணர வேண்டும்.
பார்ப்பது மட்டும் போதாது - கருத்துடன் கவனிக்க வேண்டும்.
படித்தால் மட்டும் போதாது - கருத்துக்களை உள் வாங்க வேண்டும்.
பேச்சை கேட்பது மட்டும் போதாது - வார்த்தைகளை உணர வேண்டும்.
வார்த்தைகளை உணர்ந்தால் மட்டும் போதாது - முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும்.
இலவசமாக மொபைல் ரீ-சார்ஜ் பெறுவது எப்படி?
இந்த பதிவு பொழுதுபோக்குக்காக மட்டுமே! 10, 20 ரூபாய் போன்று சிறுஅளவுகளிலேயே ரீ-சார்ஜ் பெற இயலும்.
இந்த தளத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்:
தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.
- இலவச மொபைல் ரீ-சார்ஜ் பெறலாம்.
- புதிர் போட்டிகளில் பங்கேற்கலாம்
- புதிர் போட்டிகளை உருவாக்கலாம்
- மொபைல் நம்பர்களை டிரேஸ் செய்யலாம்
- இலவசமாக SMS அனுப்பலாம்
- இன்னும் பல விஷயங்கள்...
எப்படி இலவசமாக மொபைல் ரீ-சார்ஜ் பெறுவது
- போனஸ் மெயில்களை படித்து பெறலாம்.
- புதிர் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பெறலாம்.
- புதிர் போட்டிகளை உருவாக்கி பெறலாம்
- நண்பர்களை அமுல்யத்திற்கு அழைப்பதன் மூலம், ரீ-சார்ஜ் பெறலாம்.
- அமுல்யத்தில் சிறு வேலைகளை அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்வதன் மூலம் பெறலாம்.
முதலில், அமுல்யத்திற்கு சென்று ஒரு அக்கௌன்ட் ரெஜிஸ்டர் செய்து விடவும்.
பின், லாகின் செய்யவும். லாகின் செய்தவுடன் தோன்றும் பக்கத்தில், "Fill wallet" என்று குறிப்பிடப்பட்டுள்ள லின்கை கிளிக் செய்யவும். அதில் உங்களுக்கு பிடித்த option - ஐ தேர்வு செய்து ரீ-சார்ஜ் வெல்லலாம்.
- போனஸ் மெயில்களை படிப்பது என்றால், ஈமெயில் படிப்பது போன்றது தான். கிடைக்கும் மெயில்களை ஓபன் செய்து படிக்க வேண்டும். ஒரு போனஸ் மெயில் படிப்பதன் மூலம் 25 பைசா பெறலாம்.
- புதிர் போட்டிகளில் பங்கேற்று கொடுக்கபட்டிருக்கும் வினாக்களுக்கு சரியான விடை அளித்து வெல்லலாம். நீங்களாகவே பிறருக்கு கடினமாக இருக்கும் கேள்விகளை தேர்ந்து எடுத்து புதிர் போட்டிகளை உருவாக்கி வெல்லலாம்.
- அமுல்யத்தில் உள்ள "Refer friends" என்ற option -ஐ பயன்படுத்தி, உங்கள் நண்பர்களின் ஈமெயில் முகவரிக்கு அமுல்யத்தில் சேருமாறு வரவேற்பு அளித்து, அதன் மூலம் பெறலாம். (அழைக்கப்பட்டவர்களில் எவரேனும் சேர்ந்தால்,ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற வீதம் வெல்லலாம்)
- அமுல்யத்தில் தள்ளுபடியுடன் கூடிய விற்பனைகளை ஆன்லைனில் வாங்கி பயன்பெறுவதுடன் மொபைல் ரீ-சார்ஜை இலவசமாக பெறலாம். "special offers " என்ற லின்கை கிளிக் செய்து அதிலுள்ள சிறு வேலைகளை செய்தும் ரீ-சார்ஜ் பெறலாம்.
தினமும் Login
செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள். நாம் நம் தளத்தில் நிறையவிளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால்வருமா வராதா என்று
காத்துக்காத்துக் கண்கள்
பூத்துவிடும்.
ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும்
ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
Facebook அல்லது சொந்தமாக
ப்ளாக்
வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு
Referal பணம் 20% கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்கும் அவர்கள்
பணம் தருகிறார்கள்.
இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS-ம்
அனுப்பிக் கொள்ளலாம்.
தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.
Try it Now:
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.